LOCKING UNIT STUD PREPARATION இந்த வேலையானது இயந்திரத்தால் செய்யப்படவேண்டும். ஆனால் எங்கள் திருச்சி ITI பொருத்துநர் மாணவர்கள் FILE மூலம் கைகளாலேயே உருண்டையாக தேய்த்து செய்ததுதான் இதில் முக்கியமான சிறப்பு அம்சம் ஆகும் TURNER TRADE
இந்த டூல்ஸ் ஆனது FITTER TRADE இல் முழுவடிவில் தயாரிக்கப்பட்டு எங்கள் ITI யில் உள்ள TURNER TRADE இல் பயன்படுத்த படுவது எங்கள் பொருத்துநர் பிரிவு மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் ஆகும்.
எங்கள் பாரத பிரதமருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
இன்று 17-09-2014 அன்று பிறந்தநாள் காணும் எங்கள் பாரத பிரதமர் அய்யா அவர்களுக்கு எங்கள் ஆசிரியர்கள் ,அலுவலர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அய்யா அவர்கள் நீண்ட காலங்கள் நீடுடி வாழ அனைவரும் வேண்டிகொள்கிறோம் .
எங்கள் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதலில் வந்து பதவி ஏற்க்கும் எங்கள் முதல்வர் அவர்களுக்கு எங்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் ,மாணவர்களின் வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவிக்கிறோம் .
நன்றி
Thiru S.RAMAMOORTHY.D.E.E,Avl
DEPUTY DIRECTOR/ PRINCIPAL,IC GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE, THIRUVERAMBUR, TRICHY-620014 Phone : O431 2552238