Wednesday, 13 September 2017

I St SEMESTER ON LINE TEST - 2017

தொழிற்பயிற்சி நிலைய  மாணவர்களுக்கு ஆன்லைன் EXAM  பழக்கம் ஏற்படுத்துவதற்கு பொருத்துனர் மாணவர்களாலேயே உருவாக்கப்பட்ட இந்த  பகுதியினை அனைத்து  ஜூனியர் பிரிவு மாணவர்களும் பயன்படுத்தி கொள்ள அன்புடன் அழைக்கிறோம்..

ONLINE MODEL TEST QUESTION 

Loading FITTER TRADE MODEL ONLINE TEST -III



Wednesday, 31 May 2017

State level skill project competition - 30-06-2017

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பொருத்துனர்  பயிற்சியாளர்கள்  சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 30-05-2017 அன்று நடைபெற்ற  மாநில அளவிலான SKILL PROJECT COMPETITION ல் கலந்து கொண்டனர் ...



























State level skill project competition - 30-06-2017

திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பொருத்துனர்  பயிற்சியாளர்கள்  சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 30-05-2017 அன்று நடைபெற்ற  மாநில அளவிலான SKILL PROJECT COMPETITION ல் கலந்து கொண்டனர் ...




























Friday, 27 May 2016

Industrial Training Institutes (ITI) Online Application Portal - 2016-2017

Industrial Training Institutes (ITI) Online Application Portal 

2016-2017 ம் ஆண்டிற்கான​ தொழிற் பயிற்சி நிலைய​ சேர்க்கை விண்ணப்பம் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் அல்லது picture ஐ  கிளிக் செய்யவும்..

new 

 
CLICK ME


http://www.skilltraining.tn.gov.in/itia2016/CaptchaAction.htm?method=captcha1






மாதிரி விண்ணப்பபடிவம் 





விளக்க கையேடு 

Saturday, 23 January 2016

அரசு வேலை வாய்ப்பு செய்தி

அரசு வேலை வாய்ப்பு செய்தி

GOVT ITI RECRUITMENT - 2016 

ITI, ITI+APP, DIPLOMA முடித்த மாணவர்களே..

உடனே விண்ணப்பிக்கவும்....
விணப்பம் மற்றும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

GOVT ITI RECRUITMENT - 2016